அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் மீது புகார் | விமானத்தில் தாக்கப்பட்ட பணிப்பெண்

2018-03-23 1

அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். அதிமுக எம்பியாக இருப்பவர் அன்வர் ராஜா. இவரது மகன் நாசர் மீது சென்னையை சேர்ந்த பிரபல்லா என்ற பெண் போலீஸில் பரபரப்பு புகார் கூறியுள்ளார். | சைவ பயணிக்கு அசைவ உணவு கொடுத்ததால் ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண், மூத்த அதிகாரியால் தாக்கப்பட்டு இருக்கிறார். டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பயணி ஒருவருக்கு அனுபவம் இல்லாத விமான பணிப்பெண் அசைவ உணவு வைத்துள்ளார்.

Air India hostess slapped by her senior for serving Non-Veg to Veg Passenger which has boarded from Delhi to Germany.| A lady complaint against ADMK MP Anwar Raja's son Nasar that he deceived by said narriaging her.

Videos similaires